Friday, January 15, 2010

பிள்ளையார் சுழி ( கடவுள் பிடிகலைனாலும் )

ம்ம்ம்ம்..........................



பொங்கல் , ஆயிரத்தில் ஒருவன், கிரிகெட், டிவி , கம்ப்யூட்டர் , சாப்பாடு, விருப்பம், கனவு, வேடிக்கை, வேலை ,..........ம்ம்ம்ம்ம்ம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!??????????????????????????
அட போங்கப்பா......எல்லாத்தையும் யாராவது எழுதிடறாங்க
நான் என்ன்ன ... எழுதறது ஒரே
குழப்பமா இர்ருக்கு ( அப்பாடா தலைப்பு வந்தாச்சு )

பேசாம ஒன்னு பண்ணலாம் யாராவது ஒரு தலைப்பு சொல்லுங்களேன்
அத வச்சி எழுதறன் ........................ டீலா நோ டீலா

1 comment:

சங்கர் said...

//டீலா நோ டீலா//

இத பத்தி ஒண்ணே எழுதுங்க

Post a Comment